தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அஜித் என்று கண்டிப்பாக . படம் நன்றாக இருக்கின்றதோ, இல்லையோ ஓப்பனிங் வசூலில் அஜித் மிரட்டிவிடுவார்.
அந்த வகையில் இவரின் வேதாளம் தமிழகத்தில் ரூ 33 கோடிக்கு விற்கப்பட்டது, அப்படம் ரூ 75 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
தற்போது தல-57 தமிழகத்தில் ரூ 40 கோடிகளுக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது, அதிலும் வேதாளம் படத்தை வாங்கிய ஒரு அரசியல் சார்ந்த சினிமா நிறுவனமே இந்த படத்தையும் வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
