Ajay is the second villain of Bollywood actor Sin will solve how many villains Ajith
விவேகம் படத்தில் நடிக்கும் அஜீத்துக்கு பாலிவுட் நடிகர் அரவ் சௌத்ரி வில்லனாக மோதவுள்ளார். இந்தப் படத்தில் ஏற்கனவே ஒரு வில்லன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மே 1-ஆம் தேதி அஜீத் தனது பிறந்தநாளுக்கு சென்னையில் இருக்கமாட்டார். ஏனெனில் அஜீத் ‘விவேகம்’ படத்திற்காக பல்கேரியாவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் படக்குழுவுடன் பிஸியாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்றை தற்போது பல்கோரியாவில் படமாக்கி வருகின்றனர்.
ஏற்கனவே, இதில் விவேக் ஓப்ராய் வில்லனாக நடித்து வருகின்ற நிலையில் தற்போது மேலும் ஒரு வில்லனாக பாலிவுட் நடிகர் அரவ் சௌத்ரி இணைந்துள்ளார்,
