லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவழி குடும்பத்தைச் சேர்ந்தவர் பனித்தா சந்து. சிறு வயதில் இருந்தே மாடலிங் துறையில் தீவிர கவனம் செலுத்தி வந்த பனித்தா சந்து, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்துள்ளார். டபுல்மிண்ட் தயாரித்த 'ஏக் அஜினபி' என்ற மீயுஸிக் வீடியோவில் பனித்தாவுக்கு வாய்ப்பு கிடைத்தது ,அதன் மூலம் பனித்தா பிரபலமாகினார் .பனித்தாவுக்கு 2016ல் ஃபாக்ஸ் விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

2017ல் பனித்தாவுக்கு அவர் வாழ்வின் மிக முக்கியமான வாய்ப்பு கிடைத்தது, அது தான் வருன் தவானின் படமான 'அக்டோபர்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் சூஜித் சிர்கார் இயக்கிய அந்த படம் மூலம் பனித்தா சந்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இதையும் படிங்க: கறுப்பு நிற ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... ரசிகர்களை ஏங்க வைத்த சாக்‌ஷி...!

விக்ரம் மகன் துருவ் நடித்த ‘ஆதித்ய வர்மா’ படம் மூலம் பனித்தா சந்து தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்.  தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வெற்றிகரமாக ஓடி வசூல் அள்ளிய ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் பதிப்பாக  உருவானது. அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா பனித்தா சந்திற்கு ஒதுக்கிய மீரா என்ற கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இதையும் படிங்க: “முத்தம் கொடுக்க முடியாது”... ஷூட்டிங் ஸ்பார்ட்டில் கமலை கவுத்த பிரபல நடிகை...!

படத்தில் லிப் லாக், படுக்கையறை காட்சிகள் என துருவ் விக்ரமுடன் பனித்தா சந்து கெமிஸ்ட்ரி செம்மையாக ஒர்க் அவுட் ஆனது. தற்போது தமிழ் சினிமா பக்கம் கவனம் செலுத்தியுள்ள பனித்தா, தனது ஹாட் போட்டோஸை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வாய்ப்பு தேடி வருகிறார். தற்போது பனித்தா சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் கண்களை கூச வைக்கிறது. 

இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

ஆம்... கழுத்து பட்டனை தவிர மற்ற பட்டன்களை எல்லாம் கழட்டி விட்டு, உள்ளாடை இன்றி பனித்தா சந்து கொடுத்துள்ள படுகவர்ச்சி போஸ் ரசிகர்களை தலை சுற்ற வைக்கிறது. தற்போது லாக்டவுன் நேரத்தில் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் இளசுகளை ஒற்றை போட்டோவை பதிவேற்றி தன் பக்கம் வளைத்துவிட்டார். அதிரிபுதிரி கவர்ச்சி காட்டிய பனித்தா சந்தின் ஹாட் போட்டோ இதோ...