சமீபத்தில் பிங்க் நிற அரைகுறை ஆடையில் யாஷிகா ஆனந்த் எடுத்த ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. அதில் முன்னழகு மொத்தமும் தெரியும் படியாக கவர்ச்சியான போஸ்களை கொடுத்திருந்தார் யாஷிகா. ஓவர் கிளாமரில் அதகளம் செய்த யாஷிகாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை கொட்டினர். இருப்பினும் அரைகுறை ஆடையில் அதிரிபுதிரி கவர்ச்சி காட்டிய யாஷிகாவை நெட்டிசன்கள் மரண பங்கம் செய்து வருகின்றனர். 

ஹாட் போட்டோ ஷூட், பார்ட்டி கிளிக்ஸ், விளம்பர ஷூட்டிங் என யாஷிகா ஆனந்த் தான் பங்கேற்கும் எதையும் விடாமல், அனைத்து போட்டோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறாமல் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் எல்லை மீறிய கவர்ச்சியுடன் யாஷிகா ஆனந்த் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் யாஷிகா ஆனந்தை வறுத்தெடுத்து வருகின்றனர். பிங்க் நிற உடையில் முன்னழகு தெரியும் படியாக  படுகவர்ச்சி புகைப்படம் ஒன்றிற்கு மோசமான கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன. 

யாஷிகாவின் அந்த புகைப்படத்தைப் பார்த்து கடுப்பான நெட்டிசன் ஒருவர் அந்த போட்டோவை உங்க அம்மாகிட்ட கொண்டு போய் காட்டுங்க என கடுமையாக சாடியுள்ளார். மேலும் சிலரே தமிழ்நாட்டின் மியா கலீஃபா என ஆபாச பட நடிகையுடன் யாஷிகா ஆனந்தை ஒப்பிட்டுள்ளனர். சிலர் சொல்ல முடியாத வகையில் யாஷிகா ஆனந்தை வசை பாடி வருகின்றனர்.