முன்னழகு மொத்தமும் தெரியும் படியாக படுகவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த் கொடுத்துள்ள ஹாட் போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

அடல்ட் படமான "இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்ற தன் மூலம் தமிழக மக்களிடம் இன்னும் நெருக்கமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியாக கேரக்டர் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: கடற்கரையில்.... டூ பிஸில் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்த "தோனி" பட நடிகை... தீயாய் பரவும் உச்சகட்ட கவர்ச்சி...!

இதையடுத்து சோசியல் மீடியாவில் படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போய் கமெண்ட் செய்தாலும், கடுப்பான பல நெட்டிசன்கள் தாறுமாறாக திட்டி வந்தனர். 

நடுவில் கொஞ்ச நாட்களுக்கு புடவையில் போட்டோ ஷூட் நடத்தி வந்த யாஷிகா ஆனந்திற்கு ரொம்ப போர் அடித்துவிட்டது போல் தெரிகிறது. அதனால் மீண்டும் மீண்டும் தனது கவர்ச்சி பாதைக்கு திரும்பிவிட்ட யாஷிகா ஆனந்த், தனது மொத்த கவர்ச்சியையும் ஒட்டு மொத்தமாக திரட்டி ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 

Scroll to load tweet…

இதையும் படிங்க: 40 வயதை நெருங்கினாலும் சும்மா நச்சுன்னு இருக்கும் விமலா ராமன்... கவர்ச்சி உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தல்...!

முன்னழகு மொத்தமும் தெரியும் படியாக படுகவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த் கொடுத்துள்ள ஹாட் போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. யாஷிகாவின் ஓவர் கிளாமரில் பல ரசிகர்கள் திண்டாடினாலும், சிலரோ நீங்க புடவையில அழகா தான் இருங்கீங்க அதையே கடைபிடிங்க என அட்வைஸ் செய்துள்ளனர்.