எம்.எஸ்.தோனி திரைப்படத்தின் மூலம், தமிழ் ரசிகர்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர் பாலிவுட் நடிகை திஷா பதானி.  டைகர் ஷெராஃபுடன் நடித்த பாகி 2, சல்மான் கானுடன் நடித்த பாரத், சோனு சூட்டுடன் நடித்த குங்ஃபு யோகா போன்ற படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால் முன்னணி இளம் நடிகைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். 

பொறாமைப்படவைக்கும் கவர்ச்சியான உடல் அழகைக் கொண்ட திஷா படானி தனது உடல் அழகை பிகினி ஆடைகள் மூலம் வெளிக்காட்ட கூச்சப்படுவதில்லை. அவ்வப்போது தனது சோசியல் மீடியா பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடித்துள்ள மலங் படத்திலும் லிப் லாக், பிகினி காட்சிகளுக்கு பஞ்சமில்லை. அந்த படத்தில் ஹீரோவுக்கு திஷா படானி கொடுத்துள்ள் வித்தியாசமான லிப் லாக் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.

 

தற்போது சிவப்பு நிற டூ பிஸ் பிகினியில் செம்ம ஹாட்டாக கடற்கரையில் போஸ் கொடுத்துள்ள திஷா படானியின் கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. திஷா படானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ள ஹாட் புகைப்படங்கள் மின்னல் வேகத்தில் லட்சக்கணக்கான லைக்குகளை குவித்து வருகிறது.