- Home
- Cinema
- எது பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணுவோம் என்று கூறும் இயக்குனர்; சூர்யாவின் 47வது பட விழா பூஜை!
எது பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணுவோம் என்று கூறும் இயக்குனர்; சூர்யாவின் 47வது பட விழா பூஜை!
Suriya and Nazriya Nazim Starrer Suriya47 Movie Poojai : சூர்யாவின்47 படத்திற்கான பூஜை மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு மலையாள நடிகை நஸ்ரியா நசீம் இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

Zhagaram Studios
தமிழ் சினிமாவில் சூர்யாவிற்கு என்று ஒரு தனி இடம் இருந்து வருகின்றது இந்த நிலையில் சூர்யா தனது 47ஆவது பட பூஜை விழாவை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி பார்க்கலாம் வாங்க. நடிகர் சூர்யா கங்கு வா எதற்கும் துணிந்தவன் என பல படங்கள் தோல்வியை அடைந்தது இது ரசிகர்களுக்கிடையே பெரும் விமர்சனத்தையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வந்தனர் இதனைத் தொடர்ந்து சூரியனை இந்தப் படத்திலும் சைன் பண்ணாமல் இருந்து கொண்டிருந்தார் தற்போது சூர்யாவின் 47வது படம் என இணையத்தில் பூஜை விழா போட்டோ ஒன்று பகிர்ந்துள்ளார் சூர்யா.
Suriya Next Movie
மலையாளத்தில் ஆவேசம் படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் படைப்பில் நான் சூர்யாவின் நாப்பத்தி ஏழாவது படம் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இதனைக் கண்ட ரசிகர்கள் மிகவும் ஆச்சரியத்திலும் எதிர்பார்ப்பையும் நோக்கி இருக்கின்றனர் நஸ்ரியா: நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ரியா தமிழில் வி என்ட்ரி கொடுக்கிறார். சூர்யாவின் 47 வது படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார். தமிழ் சினிமாவில் ராஜா ராணி படம் மூலம் பெரும் வரவேற்பு பெற்றார்.
Nazriya Nazeem and Suriya
அப்படத்தில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார் அவர் நடிக்கும் சென்டிமென்ட் சீனில் ரசிகர்கள் அனைவரும் நஸ்ரியாவின் பக்கம் விழுந்தனர். அப்படத்தில் நயன்தாராவும் நடித்திருப்பார் ஆனால் நஸ்ரியாவே நீங்காத இடத்தை பிடித்தார் என்பதை ரசிகர்கள் கிடையே பெரும் பேச்சு பொருளாக இருந்தது.நஸ்ரியா திருமணம் மற்றும் குழந்தை பிறப்பிற்கு பிறகு தமிழில் தற்போது ஒரு பாடத்தில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவுடன் இதுவே நடிக்கும் முதல் திரைப்படமாம்.
ஜித்து மாதவன்:
சித்து மாதவன் ஒரு மலையாள இயக்குனர் . இவர் மலையாளத்தில் ஆவேசம், ரோமன்சம் என்னும் மலையாள படத்தை ஜித்து மாதவன் இயக்கி வந்தார். ஜித்து மாதவன் இயக்கிய ஆவேசம் திரைப்படம் மிகவும் தில்லராகவும் காமெடி கலந்த ஒரு கதை படமாகவே மலையாளத்தில் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது என்றே கூறலாம் அதில் நஸ்ரியாவின் கணவர் தான் நடத்தி இருப்பார் அதில் வரும் பாட்டு மிகவும் பிரபலமாகவே இருந்தது ஒரு பக்கம் கோபமாகவும் ஒரு பக்கம் சந்தோஷமாகவும் முகபாவணங்களை காட்டி இருக்கும் அந்தப் பாட்டு அதை வைத்து அனைவரும் சோசியல் மீடியாவில் வைட் செய்து கொண்டிருந்தனர்.
Suriya47 Movie Poojai
இசையமைப்பாளர்: இந்தப் படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டதை தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் ஹீரோவாக சூர்யாவும் ஹீரோயினியாக நஸ்ரியாவும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது சூர்யா ஒரு போலீஸ் போன்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக படக் குழுவினால் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.