தற்போது படுக்கையறையில் படு ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து அனைவரையும் நிலைகுலைய வைத்துள்ளார். 

விளம்பர மாடலாக வலம் வந்த ஊர்வசி ரவுத்தேலா, சிங் சாப் த கிரேட் என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். ஷனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட்ஸ்டோரி 4, பகல்பந்தி உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.15 வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்த ஊர்வசி ரவுத்தேலா 2009ம் ஆண்டு நடந்த மிஸ் டீன் இந்தியா அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர், 2105ம் ஆண்டு நடந்த மிஸ் யூனிவர்ஸ் போட்டியிலும் கலந்து கொண்டார். தற்போது பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயலாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கவர்ச்சி கன்னி சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு ஊர்வசி ஆடும் ஆட்டத்தை பார்த்து பாலிவுட்டே கிறுகிறுத்து போய் இருக்கிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: புடவையில் அம்மாவையே ஓரங்கட்டிய குஷ்பு மகள்... ஓவர் ஸ்லிம் லுக்கில் தாறுமாறு வைரலாகும் போட்டோ...!

பாலிவுட்டின் கவர்ச்சி புயலான ஊர்வசி ரவுத்தேலா தனது படு ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு, லைக்குகளை குவித்து வருகிறார். எப்ப பார்த்தாலும் நீச்சல் குளத்தில் டூ பீஸ் உடையில் கவர்ச்சி குளியல் போடும் வீடியோ, நிர்வாணமாக கப்பிங் மசாஜ் எடுக்கும் போட்டோ என சகட்டு மேனிக்கு கவர்ச்சியை வாரி இறைக்கிறார். ஊரடங்கில் வீட்டிற்குள் இருப்பவர்களை உசுப்பேத்தும் விதமாக ஊர்வசி பதிவிடும் படுகவர்ச்சி புகைப்படங்கள் அனைத்தும் லைக்குகளை குவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் செல்ல பேரனுக்கு இன்று பிறந்தநாள்... வைரலாகும் கேக் கட்டிங் போட்டோ...!

சமீபத்தில், 2016ம் ஆண்டு வெளியான “சனம் ரே” என்ற படத்தில் புல்கித் சாம்ராட், யமி கவுதம், ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். அந்த படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றில் ஊர்வசி, துளி கூட ஆடையில்லாமல் நிர்வாண குளியல் போட்ட பாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது. சென்சார் எடிட் இருந்தாலும் இளசுகளை கிக்கேற்றும் அந்த பாடல் தற்போது 600 மில்லியன் வியூஸ்களை கடந்துவிட்டதாம். அதை கொண்டாடும் விதமாக தனது ரசிகர்களுக்கு நன்றி சொன்னதோடு, அந்த குளியல் சீனில் இருந்து சில சீன்களையும் ஷேர் செய்து கிளுகிளுப்பு கூட்டினார். 

இதையும் படிங்க: “வன்னியர் வளர்ந்தா வயிறு எரியுதாடா?”.... தன்னை விமர்சித்த நெட்டிசனை தாறுமாறாக கிழித்த திரெளபதி இயக்குநர்....!

தற்போது படுக்கையறையில் படு டிரான்ஸ்பிரண்ட் உடையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து அனைவரையும் நிலைகுலைய வைத்துள்ளார். உடலை ஒட்டியிருக்கும் அந்த குட்டை உடையில் தனது மொத்த தொடையழகையும் காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். தனது ஒட்டுமொத்த அழகையும் ஒரே போட்டோவில் காட்டியுள்ள ஊர்வசியின் அந்த கவர்ச்சி கிளிக் 11 லட்சத்தை கடந்துள்ளது. 

View post on Instagram