அதனால் ஓவர் குஷியான ஊர்வசி, இப்போது கவர்ச்சியின் உச்சமா?... ஆபாசத்தின் மிச்சமா? என்றே சொல்ல முடியாத அளவிற்கு ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். 

இந்தியாவில் ஏப்ரல் 21ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். அத்தியாவசிய தேவைகளைத் தவிர பிற விஷயங்களுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமென அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இப்படி நெருக்கடி நிலையிலும் சும்மா இருக்கமாட்டேன் என்று நடிகைகள் சிலர் தங்களது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகின்றனர். 

அப்படித்தான் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, கவர்ச்சிக்கு பெயர் போன இவர் வீட்டிற்கு பின்னாலேயே நீச்சல் குளம் வைத்திருப்பார் போல. எப்ப பார்த்தாலும் நீச்சல் குளத்தில் டூ பீஸ் உடையில் கவர்ச்சி குளியல் போடும் வீடியோ, நிர்வாணமாக கப்பிங் மசாஜ் எடுக்கும் போட்டோ என சகட்டு மேனிக்கு கவர்ச்சியை வாரி இறைத்தார். 

இதையும் படிங்க:  “குட்டி பப்பு”வுக்கு பெயர் வச்சாச்சு... செல்ல மகளின் புகைப்படத்துடன் அறிவித்த ஆல்யா மானசா....!

ஊரடங்கில் வீட்டிற்குள் இருப்பவர்களை உசுப்பேத்தும் விதமாக ஊர்வசி பதிவிடும் படுகவர்ச்சி புகைப்படங்கள் அனைத்தும் லைக்குகளை குவித்து வருகின்றனர். அதனால் ஓவர் குஷியான ஊர்வசி, இப்போது கவர்ச்சியின் உச்சமா?... ஆபாசத்தின் மிச்சமா? என்றே சொல்ல முடியாத அளவிற்கு ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். 

View post on Instagram

இதையும் படிங்க: இது டவலா?... டிரஸா?.... யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி உடையை பார்த்து நக்கலடிக்கும் நெட்டிசன்கள்...!

வெள்ளை நிற கவுன் அணிந்திருக்கும் ஊர்வசி ரவுத்தேலா அதை முற்றிலுமாக கழட்டி விட்டு தனது முதுகு முழுவதையும் ரசிகர்கள் பார்வைக்காக காண்பித்துள்ளார். இந்த ஹாட் வீடியோவை இதுவரை இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர்.