Asianet News Tamil

இது டவலா?... டிரஸா?.... யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி உடையை பார்த்து நக்கலடிக்கும் நெட்டிசன்கள்...!

அப்படி பிங்க் நிற குட்டை உடையில் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா ஆனந்த். பார்க்க பரவசமாக இருந்தாலும் அந்த யாஷிகாவின் அந்த அரைகுறை ஆடையை வைத்து நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர். 

Netizens Kidding Yashika anand Hot and Short Pink Dress Photo
Author
Chennai, First Published Apr 2, 2020, 4:27 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தமிழில் “கவலை வேண்டாம்”,  “துருவங்கள் பதினாறு” ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலமாகவே யாஷிகா ஆனந்த் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். “நோட்டா”,  “கழுகு 2”, “ஜாம்பி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் பிரபலம் மகத்துடன் “இவன் தான் உத்தமன்” என்ற படத்திலும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஆரவ் உடன் “ராஜ பீமா” என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த்,  படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: சீன அதிபரின் முகத்திரையை கிழித்த ட்ரம்ப்... கொரோனா பலி எண்ணிக்கையில் தில்லுமுல்லு...?

தற்போது நடித்து வரும் படங்களை தவிர யாஷிகா ஆனந்திற்கு புதிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே நாளுக்கு நாள் ஆடையை குறைத்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடந்தி வருகிறார். 

இதையும் படிங்க: “குட்டி பப்பு”வுக்கு பெயர் வச்சாச்சு... செல்ல மகளின் புகைப்படத்துடன் அறிவித்த ஆல்யா மானசா....!

முன்னழகு, பின்னழகு, தொடையழகு என தனித்தனியாக கவர்ச்சி காட்டி வந்த யாஷிகா ஆனந்த் டவலைக் கூட விட்டு வைக்க மாட்டேன் என்று அதையும் காட்டிக்கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்துவிட்டார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் தஞ்சம் புகுந்துள்ள தனது ரசிகர்களை தொடர்ந்து ஹாட் போட்டோஸ் போட்டு டைம் பாஸ் செய்துவருகிறார். 

இதையும் படிங்க: ஆபாசத்தின் உச்சம்.... சட்டையை மட்டும் அணிந்து கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த சீரியல் நடிகை....!

அப்படி பிங்க் நிற குட்டை உடையில் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா ஆனந்த். பார்க்க பரவசமாக இருந்தாலும் அந்த யாஷிகாவின் அந்த அரைகுறை ஆடையை வைத்து நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர். டவலா, டிரஸா என்று தெரியாத அளவிற்கு மிகவும் குட்டையான உடையில் தரிசனம் கொடுத்துள்ளதால் குழம்பி போன நெட்டிசன்கள் தான் பங்கம் செய்து வருகின்றனர். நீங்களாவது இந்த போட்டோவை பார்த்து சொல்லுங்க...

View this post on Instagram

🎀

A post shared by Y A S H ⭐️ யாஷிகா🌛 (@yashikaaannand) on Apr 1, 2020 at 8:43am PDT

 
 

Follow Us:
Download App:
  • android
  • ios