ஆபாசத்தின் உச்சம்.... சட்டையை மட்டும் அணிந்து கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த சீரியல் நடிகை....!
அப்படித்தான் ஷினியும் சோசியல் மீடியாவில் தனது படு கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்தி சீரியல் நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் ஷினி தோஷி. இந்தி திரையுலகில் நெம்பர் ஒன் இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலியின் சரஸ்வதி சந்த்ரா என்ற சீரியலின் மூலம் அறிமுகமானவர். 2013ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை ஒளிப்பரப்பான இந்த சீரியல் மூலம் இந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்றார்.
தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் ஷினி தோஷி. கலர்ஸ், சோனி, லைப் ஓகே போன்ற பிரபலமான டி.வி.சேனல்களில் ஆகா... ஓஹோ... என ஓடும் சீரியல்களில் முன்னணி கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சீரியல்களில் என்ன தான் முன்னணி நடிகையாக கலக்கி இருந்தாலும், வெள்ளித்திரையில் ஹீரோயினாக வலம் வரும் பாக்கியம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. அது நம்ம சின்னத்திரை நயன்தாரா வாணி போஜனுக்கு மட்டுமே கிடைத்த வரம் . அப்படி நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்காத என தமிழ் சீரியல் நடிகைகளும் தினுசு, தினுசா போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வல்லரசுகளாலும் முடியாது... நிச்சயம் இந்தியா தப்பிக்கும்... ஐ.நாவின் அதிரடி கணிப்பு....!
அப்படித்தான் ஷினியும் சோசியல் மீடியாவில் தனது படு கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். ஹீரோயிகளுக்கே சவால் விடும் வகையில் ஷினி நடத்திய பிகினி போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது.
இதையும் படிங்க: அமலா பால் அழகை வர்ணித்த “மாஸ்டர்” பிரபலம்... வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு...!
இந்நிலையில் ஊரடங்கின் போது வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் ஷினி. ரசிகர்களை பாடாய்படுத்த தீர்மானித்து அதிரடி போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். என்னுடைய குவாரண்டைன் ஷர்ட் என்ற பதிவுடன் பாவாடையே, பேண்ட்டோ அணியாமல், வெறும் வெள்ளை சட்டையை மட்டும் போட்டுக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். தொடைக்கு மேல் படு கிளாமராக போஸ் கொடுத்துள்ள ஷினியின் அந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.