MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Toxic Box Office: முதல் நாள் வசூல் ரூ.125 கோடியா? தெறிக்கவிடும் யாஷ்!

Toxic Box Office: முதல் நாள் வசூல் ரூ.125 கோடியா? தெறிக்கவிடும் யாஷ்!

யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்ட ஓப்பனிங் கிடைத்துள்ளது. வெளியான முதல் நாளிலேயே உலகளவில் இந்தப் படம் ₹125 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Aug 27 2026, 09:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
முதல் நாள் வசூல்
Image Credit : X/ KVN Productions

முதல் நாள் வசூல்

யாஷ் நடிச்ச 'டாக்ஸிக்' படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், முதல் நாள் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை. உலக அளவில் படம் ₹125 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஃபேன் ஷோக்கள் ஹவுஸ்ஃபுல்
Image Credit : Instagram

ஃபேன் ஷோக்கள் ஹவுஸ்ஃபுல்

இந்தியாவில் மட்டும் படம் ₹90 கோடியில் இருந்து ₹95 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. பிரீமியர் ஷோ, செலிபிரிட்டி ஷோ எதுவும் இல்லாமல், ஆறு மொழிகளில் ரிலீஸ் ஆகி, பெரும்பாலான ஃபேன் ஷோக்கள் ஹவுஸ்ஃபுல் ஆகின.

Related Articles

Related image1
Toxic Review: டாக்ஸிக் முதல் விமர்சனம்.! யஷ் நடிப்பில் அதிரும் பாக்ஸ் ஆபிஸ்.!
Related image2
Toxic Twitter Review: டாக்ஸிக் ட்விட்டர் விமர்சனம்: படம் எப்படி இருக்கு?
35
ஹிந்தி மொழியில் அதிக வசூல்
Image Credit : X

ஹிந்தி மொழியில் அதிக வசூல்

கன்னடத்தில் முதல் நாள் ₹20 கோடிக்கு அதிகமாகவும், ஹிந்தியில் ₹50 கோடிக்கு அதிகமாகவும் வசூல் ஆகியுள்ளது. தெலுங்கில் ₹11 கோடி வசூல் பதிவாகியுள்ளது. இதற்கு முன் 'KGF 2' படம் இதேபோல வசூலில் சாதனை படைத்தது.

சிம்பு அரசியலில் குதிக்கிறாரா? அவரே சொன்ன அந்த ரகசியத்தை இப்போ தெரிஞ்சுக்கோங்க.!https://tamil.asianetnews.com/gallery/cinema/str-on-cm-vijay-my-brother-is-doing-well-let-him-serve-the-people-says-silambarasan-d4xq3r8

45
அதிக வசூல்
Image Credit : Youtube

அதிக வசூல்

'KGF 2' படத்திற்குப் பிறகு, யாஷின் படமே மீண்டும் ஒரு பெரிய சாதனையை படைக்கிறது. இந்திய சினிமாவில், இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான 'துரந்தர் 2' திரைப்படம், முதல் நாளில் ₹146 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது.

இந்த சினிமா செய்தியும் படித்தால் சுவாரஸ்யமாக இருக்கும் https://tamil.asianetnews.com/gallery/cinema/ilaiyaraaja-30-minute-musical-magic-all-songs-became-super-hits-which-movie-ndl3ymw

55
டாக்ஸிக்கிற்கு கலவையான விமர்சனம்
Image Credit : X

டாக்ஸிக்கிற்கு கலவையான விமர்சனம்

முதல் நாள் வசூலில் 'டாக்ஸிக்' இரண்டாவது இடத்தில் உள்ளது. 4 வருடங்களுக்குப் பிறகு வந்துள்ள யாஷ் படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனாலும், படத்திற்கு பொதுவாக கலவையான விமர்சனங்களே வந்துள்ளன.

இதையும் படித்து பாருங்களேன.! https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-toxic-movie-first-review-positive-hype-and-negative-reports-857qn9n

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
யாஷ்
சினிமா காட்சியகம்
சினிமா
திரைப்பட விமர்சனம்
திரைப்படம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Shakeela: கோடிகளை ஏமாற்றிய சொந்த அக்கா... ஷகீலா பகிர்ந்த அதிர்ச்சி உண்மைகள்.. பரபரப்பு பேட்டி!
Recommended image2
Karthigai Deepam : பிறந்தநாள் கேக்கால் மாறிய கதை... சாமுண்டீஸ்வரியை சமாளித்த சுவாதி!
Recommended image3
OTT Thriller Movies : ஓடிடியில் டஜன் கணக்கான ட்விஸ்டுகள் நிறைந்த டாப் 5 சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள்
Related Stories
Recommended image1
Toxic Review: டாக்ஸிக் முதல் விமர்சனம்.! யஷ் நடிப்பில் அதிரும் பாக்ஸ் ஆபிஸ்.!
Recommended image2
Toxic Twitter Review: டாக்ஸிக் ட்விட்டர் விமர்சனம்: படம் எப்படி இருக்கு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved