இதை பார்க்கும் ரசிகர்கள் ஊர்வசி ரவுத்தேலா வீட்டில் தான் இருக்கிறாரா?, இல்லை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வெளியே வந்து செல்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளனர். 

இந்தியாவில் ஏப்ரல் 21ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். அத்தியாவசிய தேவைகளைத் தவிர பிற விஷயங்களுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமென அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இப்படி நெருக்கடி நிலையிலும் சும்மா இருக்கமாட்டேன் என்று நடிகைகள் சிலர் தங்களது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்படித்தான் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, கவர்ச்சிக்கு பெயர் போன இவர் வீட்டிற்கு பின்னாலேயே நீச்சல் குளம் வைத்திருப்பார் போல. எப்ப பார்த்தாலும் நீச்சல் குளத்தில் டூ பீஸ் உடையில் கவர்ச்சி குளியல் போடும் போட்டோஸை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி, இளசுகளை சூடேற்றி வருகிறார். 

View post on Instagram

இதையும் படிங்க: தோழிகளுடன் கூல் போஸ் கொடுத்த விஜய் மகள்... இணையத்தில் வைரலாகும் திவ்யா சாஷா லேட்டஸ்ட் போட்டோ...!

குவாரண்டின் காலத்தில், எப்படி குளிக்கிறேன்னு பாருங்க என கேப்ஷன் போட்டு, நீச்சல் குளத்தில் செம ஜாலியாக தண்ணீரை அடித்து தெளித்து விளையாடும் வீடியோவையும் பதிவிட்டு, ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறார். 

இதையும் படிங்க: அரை டவுசருடன் குலுங்கி, குலுங்கி ஆட்டம் போடும் நடிகை ரித்திகா சிங்... வைரலாகும் வீடியோ...!

இந்த கவர்ச்சி போதுமா?... இன்னும் கொஞ்சம் வேணுமா?... என்ற தோரணையில் மேலாடை அணியாமல் கப்பிங் மசாஜ் செய்து கொள்ளும் போட்டோவையும் ஊர்வசி ரவுத்தேலா சோசியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார். ஊரடங்கில் வீட்டிற்குள் இருப்பவர்களை உசுப்பேத்தும் விதமாக ஊர்வசி பதிவிடும் படுகவர்ச்சி புகைப்படங்கள் அனைத்தும் லைக்குகளை குவித்த்து வருகின்றனர். ஏற்கனவே எடுக்கப்பட்ட ஹாட் போட்டோஸையும் தற்போது பதிவிட்டு கெத்து காட்டி வருகிறார்.