ஹோட்டல் படுக்கை அறையில் தனது தோழியுடன் திரிஷா இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .  தமிழ் சினிமாவில் எத்தனை நடிகைகள் வந்தாலும் த்ரிஷாவின் இடத்தை யாராலும் கைப்பற்ற முடியவில்லை அந்தளவிற்கு  தனது நடிப்பாலும் திறமையாலும் கடின உழைப்பாலும் தனக்கென தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி பிடித்துள்ள திரிஷா, அவர்களின் நெஞ்சில்  சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் .  அவர் தமிழ் திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதே முகப்பொலிவு அதே  உடற்கட்டு என தன் அழகால்  ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார் திரிஷா. 

கோலிவுட்டுக்கு எத்தனை நடிகைகள் வந்தாலும் சரி போனாலும் சரி திரிஷாவுக்கு நிகர் த்ரிஷா தான் என்று சொல்லும் அளவிற்கு அவர் புகழ் கொஞ்சமும் குறையவில்லை கதாநாயகியாக வேடமேற்று நடித்த திரிஷா இன்னும் கதாநாயகியாகவே இருக்கிறார் ஆனால் அவருடன் வந்த பல நடிகைகள் அண்ணி வேடம்,  அம்மா வேடங்களுக்கு  மாறிவிட்டனர் அதற்கு காரணம் திரிஷாவின்  இளமை மாறா உடல்வாகுதான் என அவரது ரசிகர்கள் பெருமிதப்பட்டு வருகின்றனர் . இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த நடிகை திரிஷா 96 என்ற படத்தில் தனது நடிப்புத் திறமையை நிரூபித்துகாட்டியதை  அனைவரும் அறிவர் இந்நிலையில் ஊடக வெளிச்சத்தில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கும் திரிஷா தற்போது மீண்டும் ஊடகத்தின் பரபரப்புச் செய்திக்கு ஆளாகியிருக்கிறார் அதற்குக் காரணம் நடிகை திரிஷா ஓட்டல் படுக்கையறை புகைப்படம்தான். 

ஒட்டல் படுக்கையறையில்  திரிஷா இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது .  அதில் அவர் மெத்தையில்  அமர்ந்தபடி தனது செல்போனை பார்த்துகொண்டிருப்பது போலவும் அவருக்கு அருகில் அவரின் தோழி அரிசி சாதம் சாப்பிடுவது போலவும் அந்த  புகைப்படம் உள்ளது .  பல நடிகைகள் தனது படுக்கை அறையை ரகசியமாக வைத்துவரும் நிலையில் , தற்போது திரிஷாவின் படுக்கையறை புகைப்படம் வெளியாகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது சில ஆண்டுகளுக்கு முன்பு திரிஷாவின் குளியல் காட்சி ஒன்று இணையதளத்தில் வெளியானது அதில் இருப்பது தான் இல்லை என திரிஷா மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .