ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறிவிட்ட சன்னி லியோன், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் குத்தாட்டம் போட்டும் வருகிறார்.பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி, விதவிதமான விளம்பர படங்களிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார். 

என்ன தான் பாலிவுட் படங்களில் நடிக்க சென்றாலும், ரசிகர்களின் மனதை புண்படுத்த விரும்பாத சன்னி லியோன். அவ்வப்போது பிகினி போஸ், ஹாட் போட்டோஸ் என தனது சோசியல் மீடியா பக்கங்களை பரபரப்பாக வைத்துக்கொள்கிறார். கண் கூசும் அளவிற்கு கவர்ச்சியை வாரி வழங்கும் சன்னி லியோனின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: கோடை மழையைப் பார்த்து கூத்தாடிய அமலா பால்.... மறுபடியும் பேண்ட் போட மறுத்துட்டாங்களே...!

வீட்டிற்குள் இருக்கும் தனது ரசிகர்களை குஷியாக வைத்திருக்க வேண்டும் என்ற தாராளமான மனம் கொண்ட பிரபல நடிகைகள் பலரும் தங்களது ஹாட் போட்டோஸை பதிவேற்றி வருகின்றனர்.

தற்போது சோசியல் மீடியாவில் சன்னி லியோன் பதிவிடும் புகைப்படங்களை பார்ப்பவர்களே... என்னது சன்னி மறுபடியும் பழைய ரூட்டுக்கு போறாங்களோ? என்று தோன்றும் அளவிற்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார். தற்போது கொளுத்தும் சம்மரில் வீட்டிற்குள் இருக்கும் தனது ரசிகர்கள் குளிர்ச்சியான காற்றை உணர முடியவில்லை என்றாலும், குளிர்ச்சியான தனது போஸையாவது பார்த்து ஹாப்பியாகட்டும் என்று முடிவெடுத்துவிட்டார். 

இதையும் படிங்க: “ஆன்ட்டி” என்று கிண்டலடித்தவரை வச்சி செய்த பிக்பாஸ் ஷெரின்... வைரலாகும் நெத்தியடி பதிவு...!

அதனால் கடற்கரையிலும், நீச்சல் குளத்திலும் டூ பீஸ் உடையில் எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தனது கட்டுக்கோப்பான உடலை அழகாக படமெடுத்து அதை ரசிகர்கள் பார்வைக்காக கொடுத்துள்ள சன்னியை பார்த்து இன்டர்நெட்டே ஜொள்ளு விடும். அப்படி விதவிதமாய் கலர் கலர் நீச்சல் உடையில் அசத்தலாக போஸ் கொடுத்து அசரடித்துள்ள சன்னி லியோனின் ஹாட் போட்டோஸ் இதோ....