அழகில் சுழன்று விழ வைக்கும் சுபிக்ஷாவின்புகைப்படங்கள் .!

பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள நடிகை சுபிக்ஷா தமிழில் அன்னக்கொடி படம் மூலம் அறிமுகமானவர். பின்பு கன்னடம், மலையாள படம் என பல படங்களில் நடித்து உள்ளார். 

இந்த நிலையில் சுபிக்ஷா எடுத்துள்ள புகைப்பட தொகுப்பு உள்ளே..!

1

2

3

4

5

6

7

8