சிருஷ்டி டாங்கே என்றால் பலருக்கு நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் குழி தான். இதற்காகவே அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். யுத்தம் செய், டார்லிங், மேகா ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேகாவில் பாவாடை தாவணியில் அழகு தேவையாக வந்து மனதை கவர்ந்தார். டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுந்தது. தற்போது ராஜாவுக்கு செக், கட்டில் ஆகிய படங்கள் மட்டுமே சிருஷ்டி டாங்கே கைவசம் உள்ளது. 

இதையும் படிங்க: கர்ப்பமாக இருப்பது உண்மை தான்... அம்மாவானதை உறுதி செய்தார் மைனா நந்தினி...!

படவாய்ப்புகளை வளைப்பதற்காக சிருஷ்டியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். படுக்கையறை, கடற்கரை என சகட்டு மேனிக்கு குட்டை டவுசரில் போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரத்து வருகிறார். அந்த போட்டோ ஷூட்டுகளால் பெரும்பாலும் வாய்ப்புகள் கிடைக்காததால் அதிரடி ஆடை குறைப்பிலும் இறங்கிவிட்டார். 

இதையும் படிங்க: டிரஸ் போட்டிருக்கீங்களா?... பிரபல தொகுப்பாளினி டிடி-யின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

தனது கன்னத்தில் விழும் குழியால் ரசிகர்களை மயக்கிய சிருஷ்டி தற்போது கவர்ச்சியான புகைபடங்கள் மூலம் ரசிகர்களை மயக்குகிறார்.சமீபத்தில் அடர் நீல நிற சட்டையை மட்டும் அணிந்து கொண்டு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அதில் தனது சட்டை பட்டனை வேறு கழட்டி விட்டு இளசுகளை கிறங்கடித்துள்ளார். அதிரடி ஆடை குறைப்பில் இறங்கியுள்ள சிருஷ்டி டாங்கேவின் போட்டோஸை பார்த்து ரசிகர்கள் வாய்பிளக்கிறார்கள்.