actress sridevi is the best wife and mother

நடிகை ஸ்ரீ தேவி மிகப்பெரிய நடிகை என்கிற அந்தச்தோடு ரசிகர்கள் பலரால் பார்க்கப்பட்டாலும் உண்மையில் அவர் ஒரு குழந்தை மனம் கொண்டவர் என்பது அவரிடம் பழக வாய்ப்புக்கிடைத்த அனைத்து பிரபலங்களுக்கும் நன்றாக தெரியும்.

தன்னைவிட 9பது வயது அதிகமான போனி கபூரை திருமணம் செய்துக்கொண்டாலும், எப்போதும் இளம் காதல் ஜோடிகள் போல் தான் இவர்கள் வலம்வந்தனர்.

அதே போல் நடிப்பில் ஆர்வம் காட்டினாலும் தன்னுடைய மகள்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். மகள்களின் ஆசைய புரிந்துகொள்ளும் சிறந்த தாயாகவும், நல்ல மனைவியாகவும் இருந்தவர் ஸ்ரீ தேவி.

ஸ்ரீ தேவி எங்கு சென்றாலும் தன்னுடைய கணவர் மற்றும் மகள்கள் இல்லாமல் செல்லமாட்டார். 

இது குறித்த சிறப்பு புகைப்பட தொகுப்பு இதோ...