என் உள்ளாடையை ஒருமுறை துவைத்து போட்டு பாருங்கள் உடனே என்னைப் பிடித்து விடும் என  சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ள கருத்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகையே அதிர வைத்துள்ளது.  திரையுலகில்  எப்படிப்பட்ட  ஜாம்பவான்களாக இருந்தாலும் அவர்களை தன்  ஒற்றை டுவிட்டால் நடுநடுங்க வைக்க இவர் ஒருவர் போதும் என்று சொல்லும் அளவிற்கு பெயரெடுத்துள்ளவர் யார் என்றால் அது ஸ்ரீரெட்டி என்று சின்ன குழந்தைகள் கூட சொல்லும்...

அந்த அளவிற்கு ஆபாசம்,  காமம் அவரின் குற்றச்சாட்டுகளில் இருக்கும். தன் குற்றச்சாட்டால் ஒரு நபரை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிடும்  அளவிற்கு அவரின் நடவடிக்கைகளும் இருக்கும்.  ஆந்திராவில் இயக்குனர்கள்,  கதாநாயகர்கள், என்ன ஒருவரையும்  மிச்சம் வைக்காமல்,  அனைவர் மீதும்.  தன்னை பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்தார்கள்  என புகார் கூறி அலற வைத்தவர் ஸ்ரீ ரெட்டி.  சில மாதங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தவர்கள் என சமூக வலைத்தளத்தில் நீண்ட ஒரு பட்டியலையே வாசித்தார்.  அத்துடன் தன்னை தவறாக பயன்படுத்தியவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி ஹைதராபாத்தில் நிர்வாண போராட்டம் ஒன்றையும் அவர்  நடத்திய ஒட்டுமொத்த திரையுலகமே கலங்கடித்தார். 

ஆந்திராவில் அதிரடி காட்டிய  கையோடு,  சென்னையில் மையம் கொண்டார் ஸ்ரீ ரெட்டி, நடிகர்கள் விஷால்,  ஸ்ரீகாந்த்,  ராகவா லாரன்ஸ்,  இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்,  என ஒரு பட்டயலையே வாசித்து  அவர்கள் மீது  பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டு கூறினார்.  அத்துடன் சென்னையிலேயே செட்டில்ஆன அவர்,  தமிழ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். இந்நிலையில் ஒரு சில படங்களில் கமிட்டாகி உள்ளதாக கூறப்படும் நிலையில்,  மீண்டும் தன்னுடைய  பலான முகத்தை  காட்டத் தொடங்கியுள்ளார் ஸ்ரீரெட்டி.  அவர் பேசும் வார்த்தைகள்,  பயன்படுத்தும் சொற்கள்,  என அனைத்துமே அடச்சீ  என்று சொல்லுமளவிற்கு வக்ரமும் ஆபாசமுமாகவும் உள்ளது.  கொஞ்ச காலம், அடக்கி வாசித்து வந்த ஸ்ரீரெட்டி,  மீண்டும் அதிரடியில் இறங்கியுள்ளார். அதாவது தற்போது அவர் பதிவிட்டுள்ள கருத்துசமூகவலைதளத்தையேஅதிரவைத்துள்ளது. 

அதில "அதாவது ஹீரோக்கள் என்று சொல்லித் திரிபவர்கள் தன்னுடைய அருமை பெருமைகளை உணர்வதற்கு, தன்னுடைய " ஜட்டியையும்" " பிராவையும்" துவைத்து போட வேண்டும்,  அப்படி செய்தால்தான் என்னுடைய அருமையை உணர்வார்கள் என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் தெலுங்கு  திரைத்துறையில் குறிப்பாக என்னுடைய ஜட்டியையும் பிராவையும், நடிகர்கள் நாகார்ஜுனா,  மற்றும் சிரஞ்சீவிக்கு  பரிசளிக்க விரும்புகிறேன்  என்று அவர் பதிவிட்டுள்ளார். ஸ்ரீ ரெட்டியின் இந்த பதிவால் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  ஸ்ரீ ரெட்டி விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டுமென தெலுங்கு திரையுலகில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி  உள்ளது.