அசான் பிறந்த நாள் கொண்டாட்டம்  வெளியாகிய வீடியோ என கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த இரு தினங்களாக மீம்ஸ் போட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

 

உண்மையில் என்ன நடந்தது? ஆசன் என்பவர் தனது பிறந்த நாளுக்கு பலரையும் அழைத்துள்ளார்.  இலங்கையில் சினிமா ஹீரோயினாக இருக்கும் தனது காதலியையும் அழைத்துள்ளார். இந்த நடிகையின் பூர்வீகம் ஆந்திரா. பல ஆண்டுகளுக்கு முன்பே இலங்கைக்கு சென்று விட்டார்கள். பிறந்த நாளுக்கு வந்த அந்த நடிகை தனது காதலனுக்கு பிறந்த நாள் பரிசாக ஒரு ஐபோனை அளித்துள்ளார்.  அடுத்து தனது காதலனுக்கு வாழ்த்து தெரிவித்த அந்த  நடிகை ‘’ அந்த போனில் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது. செக் பண்ணி பார் என  சொல்லி இருக்கிறார். 

அந்த சர்பரைஸ் தான் அந்த அந்தரங்க வீடியோ. முன்பு இருவரும் தனியாக படுக்கையறையில் இருந்ததை வீடியோ எடுத்து அந்த வீடியோவை செல்போனில் பதிவிறக்கம் செய்து நினைவு பரிசாக வழங்கியுள்ளார். அடுத்து இருவருக்கும் பிரச்னையாகி பிரிந்து விட, அந்த வீடியோவை அசான் சமூகவலைதளங்களில் பகிர்ந்து விட்டார். அதனை வைத்து தான் தற்போது மீம்ஸ் கிரியேட்டர்கள் வைரலாக இந்த விஷயத்தை பகிர்ந்து வருகின்றனர். 

இந்த வீடியோ வெளியான பிறகு அந்த நடிகை அவமானப்பட்டு வெளிநாட்டுக்கு செல்ல உள்ளதாகவும், அல்லது ஆந்திரா திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

டிவிட்டரில் ராம் குமார் என்பவர் புகைப்படத்தில் உள்ள பெண் தெலுங்கு பெண் என்றும் இவரைக் காப்பாற்ற வேண்டி அமித்ஷா, ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடுவிற்கு டிவிட் செய்து உள்ளார். அதேபோல் அந்தப்பெண் வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில் ‘’ ஜெகன்மோகன் ரெட்டி என்னைக் காப்பாற்ற வேண்டும். வீடியோவை வைத்து தன்னை மிரட்டுகிறார்கள்’’என அழுதபடி கோரிக்கை விடுத்துள்ளார்.