நடிகை ஸ்ரேயா இந்த வீடியோவில் என்ன பண்றாங்க பாருங்க...!

நடிகை ஸ்ரேயா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சமீபத்தில் ரஷ்ய டென்னிஸ் வீரரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்.

திருமணத்திற்கு பிறகும்,தொடர்ந்து நான் நடிப்பேன் என ஏற்கனவேஅவர் தெரிவித்து இருந்தார்.தமிழில், ரஜினியுடன் சிவாஜி படத்திலும்,  தனுஷுடன் திருவிளையாடல் அரம்பம் என்ற படத்திலும் நடித்தார்.

மேலும் விஜய் உடன் அழகிய தமிழ் மகன் என்ற படத்திலும் ஸ்ரேயா நடித்தார்.

இந்நிலையில்,அவருடைய திருமணதிற்கு பிறகு,ஏற்கனவே விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட அவருடைய அரை நிர்வாண புகைப்படம்   தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

மேலும்,தினமும் தான் ஒரு நிமிடம் யோகாவிர்காக செலவிட உள்ளதாக  ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு உள்ளார் நடிகை ஸ்ரேயா...