இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் ஷ்ரத்தா தாஸ்.  இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரத்தா தாஸ். தெலுங்கில் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, மொகுடு, அட்டா, ஹிப்பி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: வெள்ளை நிற ஜாக்கெட்... உச்சத்தில் நிற்கும் மார்கெட்... ரசிகர்களை கிறங்கடிக்கும் நயன்தாரா போட்டோஸ்...!

தற்போது கைவசம் ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளதால், பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். 

இதையும் படிங்க: ஏ.ஆர்.முருகதாஸ் விஷயத்தில் பலித்த டி.ராஜேந்தர் சாபம்... தர்பாரால் வந்த வினை...!

சமீபத்தில் கூட தோழியுடன் டூர் போன இடத்தில் ஷ்ரத்தா தாஸ் ஹாட் பிகினியில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. 

இதையும் படிங்க: மதம் மாறிட்டேனா?.... போய் வேற வேலை இருந்தா பாருங்கடா... வதந்தியால் கடுப்பான விஜய் சேதுபதி...!

இந்நிலையில் படுக்கையறையில்  அழகு சாதன க்ரீம் பாட்டில்களுடன் ஷ்ரத்தா தாஸ் கொடுத்துள்ள போஸ்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. படுக்கையில் படுத்திருக்கும் ஷ்ரத்தா தாஸ் தனது முன்னழகு தெரிய ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை திண்டாட வைத்துள்ளார்.