தமிழ் திரையுலகில் சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் கமல், கௌதமி பிரிவு தான்.
இந்நிலையில் கௌதமியை போல திருமணம் ஆகாமல் சேர்த்து வாழ்ந்த நடிகை சீதா விலக இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
நடிகை சீதா 80பதுகளில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர், பின் நடிகர் பார்த்திபனை திருமணம் செய்து கொண்டு திரையுலகைவிட்டு விலகினார்.

பின் இந்த நட்சத்திர தம்பதிகள் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர் .
விவாகரத்துக்கு பின் டிவி நடிகர் சதீஷ் என்பவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார் நடிகை சீதா.
தற்போது சீதாவிடம் சதீஷ் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சீதா இப்போது இந்த வாழ்க்கையில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
