சீரியல் நடிகருடன் படுக்கை அறையில் படுநெருக்கம்... வைரலாகும் ரம்யா பாண்டியனின் ‘வெப் சீரிஸ்’ வீடியோ...!

ஜீ தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலான செம்பருத்தி தொடரில் ஹீரோ ஆதி கேரக்டரில் நடித்த கார்த்திக்கிற்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்துள்ளார். 

Actress Ramya pandian Too intimacy with New website video going viral

ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலமாக இளசுகள் மத்தியில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். இடை தெரிய அம்மணி வெளியிட்ட போட்டோக்களைப் பார்த்து இளைஞர்கள் பட்டாளம் சொக்கிப்போனது. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும், கலக்கப்போவது யாரு  நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார்.

Actress Ramya pandian Too intimacy with New website video going viral

 

இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது? மார்டன் உடையில் என்னம்மா போஸ் கொடுத்து அசத்தியிருக்காங்க...!

தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ரம்யா பாண்டியன், வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். ஜீ தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலான செம்பருத்தி தொடரில் ஹீரோ ஆதி கேரக்டரில் நடித்த கார்த்திக்கிற்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்துள்ளார். முகிலன் என பெயரிடப்பட்டுள்ள அந்த வெப் சீரிஸ் அக்டோபர் 30ம் தேதி முதல் வெளியாக உள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த வெப் சீரிஸ்சின் டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. 

Actress Ramya pandian Too intimacy with New website video going viral

 

இதையும் படிங்க: பீட்டர் பாலை பிரிந்துவிட்டேனா?... உண்மையை உருக்கமாக வெளிப்படுத்திய வனிதா...!

அதில் இதுவரை இல்லாத அளவு படு கிளாமரான காட்சியில் நடித்துள்ளார் ரம்யா பாண்டியன். படுக்கையறை காட்சிகளில் எல்லாம் கூட நடிகர் கார்த்தியுடன் படு நெருக்கமாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ....  

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios