பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. தமிழில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா  ஆகிய படங்களில் நடித்திருந்த போதும், பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த கபாலி படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இவர் இந்தியில் துணிச்சலாக படுகவர்ச்சி கேரக்டர்களில் நடித்து வருகிறார். 

இதையும் படிங்க: வெள்ளை நிற ஜாக்கெட்... உச்சத்தில் நிற்கும் மார்கெட்... ரசிகர்களை கிறங்கடிக்கும் நயன்தாரா போட்டோஸ்....!

வெப் சீரியஸ் ஒன்றில் படுக்கையறை காட்சிகளில் நடித்த ராதிகா ஆப்தேவிற்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இந்நிலையில் ஒரு படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்தால், அதே போல நடிக்க வேண்டுமென தயாரிப்பாளர்கள் கட்டாயப்படுத்துவதாக குற்றம்சாட்டினார். இருந்தாலும், அம்மணி இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்கள் எல்லாமே ஓவர் கிளாமர் ரகம் தான். 

இதையும் படிங்க: அம்மா ஸ்ரீதேவி பாணியில் மகள் ஜான்வி கபூர் செய்த காரியம்... வைரலாகும் புகைப்படங்கள்...!

தனது ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி இளசுகளை சூடேற்றி வருகிறார். சமீபத்தில் நீச்சல் குளத்தின் அருகே கண்ணில் ஸ்டைலாக கூலிங் கிளாஸ் அணிந்தபடி கறுப்பு நிற பிகினியில் போஸ் கொடுத்துள்ளார். தொடையழகு முழுவதும் தெரியும் படி ராதிகா ஆப்தே கொடுத்துள்ள ஹாட் போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Should I grow my hair again 🤪 #missinglonghair #whenoldphotospopupandmakemesmile

A post shared by Radhika (@radhikaofficial) on Feb 8, 2020 at 8:21am PST

தனது நீண்ட கூந்தலை முன்பக்கம் போட்டு முன்னழகை மறைந்துள்ள ராதிகா ஆப்தே. நான் என் முடியை இன்னும் வளர்க்கனுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் அது எல்லாம் வேண்டாம், இப்ப எங்க மேல கொஞ்சம் இரக்கம் காட்டுங்க... அந்த முடியை தூக்கி பின்னால போடுங்க என கெஞ்சி வருகின்றனர்.