பிரபல மாடலும், நடிகையுமான பூனம் பண்டைய, திரைப்படங்களில் நடித்து, பிரபலமானதை விட... விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்தபடியும், ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதிகம் பிரபலமானவர். 

இந்நிலையில் பூனம் பாண்டே, எல்லை மீறிய கவர்ச்சியில்  வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பல்வேறு விமர்சனங்களை பெற்று வைரலாகி வருகிறது.

நடிகை பூனம் பாண்டே, இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளவர். அதே போல் தமிழில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்றாலும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதால் அதிக பிரபலமானவர். 

மேலும் செய்திகள்: 'காக்க காக்க' படத்தின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்! சூர்யாவுடன் ஜோரா நிற்கும் இந்த நடிகை யார் தெரியுமா?
 

சமீபத்தில் கூட, இவர் கொரோனா பிரச்சனையால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி, ஆண் நண்பருடன் காரில் சென்றதாகவும் இதன் காரணமாக போலீசார் இவரை கைது செய்ததாக சில வந்தந்திகள் கிளம்பியது. பின் இந்த பிரச்சனை குறித்து விளக்கம் அளித்த பூனம் பாண்டே, தான் கைது செய்யப்பட்டதாக கூறிய தினத்தில், வீட்டில் மூன்று படங்களை பார்த்ததாக கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், இவர் டார்ச் லைட் வெளிச்சத்தில், நின்றபடியும், படுத்தபடியும், விதவிதமான போஸ் கொடுத்து எடுத்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோவில், உடலில் ஒரு துளி கூட உடை இன்றி... நிர்வாணமாக இருக்கும் பூனம் பாண்டேவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் குவிந்து வருகிறது.  

மேலும் செய்திகள்:கர்ப்பமாக இருக்கும் போது இவ்வளவு பெரிய வயிறு தான்..! இதுவரை வெளியிடாத அந்த ரகசியத்தை சொன்ன கனிகா !
 

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோவுக்கு நடிகை பூனம் பாண்டே ‘லவ் ரோபோட்’ என்று தலைப்பு கொடுத்துள்ளார். மேலும் இதன் முழு வீடியோவை காண தனது இணையதளத்தை செல்லுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை வெளியான சில மணிநேரங்களில் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.  


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'LOVE ROBOT' Full Video only on my website www.thepoonampandeyapp.com Link in my Bio

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on May 17, 2020 at 6:02am PDT