தமிழில் இயக்குனர் மிஷ்கின், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கிய திரைப்படம் 'முகமூடி' . இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ''ஹவுஸ்ஃபுல்'' படம் கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல் தெலுங்கில் அவர் நடித்த "ஆல வைகுந்தபுரமுலு" படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சோசியல் மீடியாவில் படு ஆக்டீவாக இருக்கும் பூஜா ஹெக்டே, தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். தெலுங்கிலும், இந்தியிலும் படு பிசியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே, மேலும் பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுத்து அசத்தி வருகிறார். 

தற்போது, தெலுங்கில் மோஸ்ட் எலிஜிப்பில் பேச்சுலர், ஜான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விருது விழா ஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்த பூஜா ஹெக்டேவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. 

இதையும் படிங்க: தர்ஷனை கதறவிட்டு... காதலர் தினத்தில் துள்ளாட்டம் போட்ட சனம் ஷெட்டி... வைரலாகும் ஹாட் போட்டோஸ்...!

65வது அமேசான் ஃபிலிம் ஃபேர் விருது விழா நிகழ்ச்சி நேற்று அசாமில், கோலாகலமாக நடைபெற்றது. வெள்ளை நிற ட்ரான்ஸ்ப்ரண்ட் கவுனில் டீப் நெக் ஓபன் தெரிய அசத்தல் போஸ் கொடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார் பூஜா ஹெக்டே. 

இதையும் படிங்க: கடலையே கொந்தளிக்க வைத்த கஸ்தூரி... கடற்கரையில் செம்ம ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்தி அதகளம்...!

பின்னழகு, முன்னழகு என சகல அழகையும் காட்டும் படி வளைத்து, வளைத்து போஸ் கொடுத்துள்ள பூஜாவின் இந்த புகைப்படங்கள் 5 லட்சம் லைக்குகளை தாண்டி குவித்து வருகிறது.