actress piyaa pajbai sexy photo
பியா பாஜ்பாய்
விளம்பர மாடலாக வந்து பின் திரையுலகில் கால் பதித்தவர் பியா பாஜ்பாய். இவர் தமிழில் கோவா,கோ படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர்.
மெல்லிய உடல்
இவர் தற்போது தமிழ்,தெலுங்கு,இந்தி, மலையாளம் படங்களில் நடித்து வருகிறார். தற்போது உடல் எடையை குறைத்து மிக அழகாகி விட்டார் பியா.
கவர்ச்சி புகைப்படம்
தனது உடல் எடையை குறைக்க பின் வெகு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் பியா. அந்த வகையில் தந்து டூபீஸ் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்து விட்டு ரசிகர்கள் ஜொள்ளு விட்டு கொண்டிருக்கின்றனர்.
டோவினோ தாமஸ்
அவர் மலையாள நடிகர் டோவினா தாமஸுடன் இணைந்து நடித்த 'அபி அண்ட் அனு' படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் அவர் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும், இந்த டோவினோ தாமஸ்தான் தமிழில் மாரி2 வில் தனுஷுடன் மோதவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லிப் டூ லிப்

தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளதால் லிப் டூ லிப் முத்தக்காட்சிகளிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
