actress madona sebastine shocking photo
பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான நடிகை மடோன செபஸ்டீன், இவர் தமிழில் 'காதலும் கடந்து போகும்', 'பா.பாண்டி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது, விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக இணைந்து 'ஜிங்கா' படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து வருகிறார்.
எப்போதும் நடிகைகள் என்றாலே... அழகாக மேக் அப் போட்டுக் கொண்டு, மிளிர்வார்கள். மேலும் தனங்களை கதாப்பாத்திரத்திக்கு ஏற்ற போல் கூட மேக்அப் போட்டுக்கொண்டு தான் நடிப்பார்களே தவிர, பெரும் பாலும் மேக் அப் போடாத புகைப்படங்களை வெளியிட மாட்டார்கள் குறிப்பாக வளர்ந்து வரும் இளம் நடிகைகள்.
இந்நிலையில் நடிகை மடோன செபஸ்டின்... மேக் அப் இல்லாமல் கலை இழந்த முகத்துடன் மோசமான ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து பல ரசிகார்கள் பா.... என்று கூறி அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.
மேலும் இவருடைய முகம் இப்படி மாறக் காரணம், படப்பிடிப்பில் விடாமல் இவரை துரத்தி கடிக்கும் கொசுக்கள்தானாம். இது கூட சண்டபோடதான் தான் இப்படி ஒரு போஸ் கொடுதுருக்காங்களோ... நீங்களே பாருங்க...
