“ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமான கிரண், அதன் பின்னர் ‘வில்லன் ‘,  ‘அன்பே சிவம்’,  ‘திருமலை’,  ‘வில்லன்’ உள்ளிட்ட பல படங்களில்ம் நடித்தார். தமிழ் சினிமாவில் தாராளமாக கவர்ச்சி காட்டி வந்த கிரணுக்கு திடீரென பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் விஷாலுக்கு அத்தையாக நடித்தார். 


அதன் பின்னர் எப்படியாவது ஹீரோயின் கேரக்டர்களில் நடித்துவிட வேண்டும் என்ற முயற்சியில் பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி அதை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.  முன்னழகு, பின்னழகு என அனைத்தும் அப்பட்டமாக தெரியும் படியாக படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, இளசுகளை சூடேற்றி வருகிறார் கிரண். படவாய்ப்பிற்காக கிரண் வெளியிடும் அப்படிப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி விடுகிறது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் கொத்து, கொத்தாய் மடியும் கருப்பின மக்கள்... வெறியாட்டம் போடும் கொரோனா...!

தற்போது உலக மக்கள் அனைவரையும் கொரோனா பீதி ஆட்கொண்டுள்ளது. அதனால் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் தனது ரசிகர்களுக்கு கொரோனா குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்."திருமலை" படத்தில் தளபதி விஜய் உடன் சேர்ந்து வாடியம்மா...ஜக்கம்மா... என்ற பாடலுக்கு கிரண் போட்ட ஆட்டம் போட்டுள்ளார். அந்த பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டானது அனைவருக்கும் தெரியும். 

அந்த பாடலில் விஜய் கிரணின் தோள்பட்டைக்கு கீழ் தொட வருவது போன்று ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும் அதை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கிரண், தொடாதீங்க... சமூக இடைவெளியை கடைபிடிங்க என்று மெசெஜ் கொடுத்துள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

View this post on Instagram

Keep your hands clean #handwashchallenge #funnyshit

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on Apr 6, 2020 at 2:48am PDT

இதையும் படிங்க: பிரபல நடிகரின் காதலுக்கு ‘நோ’ சொன்ன கீர்த்தி சுரேஷ்... அந்த நடிகரை காதலிக்கிறாராம்?

அடுத்த வீடியோவில் அதே பாடலில் தனது பின்னழகில் கைவைத்து கிரண் செம்ம மாஸாக டான்ஸ் ஆடியிருக்கும் ஸ்டெப்பை பகிர்ந்துள்ளார். அதற்கு கைகளை சுத்தமாக வைத்திருங்கள் என்ற பதிவு செய்துள்ளார். கிரணின் பின்னழகை பார்த்து சொக்கிப் போன நெட்டிசன்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.