“ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமான கிரண், அதன் பின்னர் ‘வில்லன் ‘,  ‘அன்பே சிவம்’,  ‘திருமலை’,  ‘வில்லன்’ உள்ளிட்ட பல படங்களில்ம் நடித்தார். தமிழ் சினிமாவில் தாராளமாக கவர்ச்சி காட்டி வந்த கிரணுக்கு திடீரென பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் விஷாலுக்கு அத்தையாக நடித்தார்.

அந்த படத்தை தொடர்ந்து அம்மா, அக்கா வேடங்களில் நடிக்க கிரணுக்கு வாய்ப்பு தருவதாக தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நின்றனர். என்ன தான் இருந்தாலும் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த கிரண், அனைத்து வாய்ப்புகளுக்கும் நோ சொன்னார். எப்படியாவது பட  வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அரைகுறை உடைகளில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கிரண். 

இதையும் படிங்க: இங்கிலாந்து இளவரசருக்கு கொரோனா பரப்பினாரா பாடகி கனிகா கபூர் ?... வைரலாகும் பகீர் போட்டோ...!

முன்னழகு, பின்னழகு என அனைத்தும் அப்பட்டமாக தெரியும் படியாக படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, இளசுகளை சூடேற்றி வருகிறார் கிரண். படவாய்ப்பிற்காக கிரண் வெளியிடும் அப்படிப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி விடுகிறது.

இதையும் படிங்க: ஊரடங்கில் வீட்டுக்குள் புகுந்து விளையாடும் மன்மத ராசாக்கள்... அதிகரித்த ஆணுறை விற்பனை...!

எனவே தொடர்ந்து கவர்ச்சியில் அதிரிபுதிரி காட்டும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் உள்ளாடை அளவிற்கு குட்டையான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து அசரடித்திருந்தார். 

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரண் வீட்டிற்குள் முடங்கியுள்ளார். வீட்டிற்குள் இருந்தாலும், கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிளு, கிளுப்பாக வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி கொரோனா விழிப்புணர்வு மெசெஜ் உடன் கிரண் வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: “இதுதான் என் கடைசி போட்டோ”... கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு தலைமறைவான சனம் ஷெட்டி...!

அச்சமின்றி, தைரியமாகவும், துணிச்சலாகவும் இருங்கள்...உங்களை நேசியுங்கள் என்று பதிவிட்டுள்ள கிரண் படுக்கையில் மல்லாக்க படுத்து கொடுத்திருக்கிறார் பாருங்க ஒரு போஸ்... ப்பா... பார்ப்பவர்கள் எல்லாரையும் தலை சுற்ற வைத்துவிடும். அப்படி ஒரு கவர்ச்சி போஸையும் சேர்ந்து தட்டிவிட்டுள்ளார்.