“ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமான கிரண், அதன் பின்னர் ‘வில்லன் ‘,  ‘அன்பே சிவம்’,  ‘திருமலை’,  ‘வில்லன்’ உள்ளிட்ட பல படங்களில்ம் நடித்தார். தமிழ் சினிமாவில் தாராளமாக கவர்ச்சி காட்டி வந்த கிரணுக்கு திடீரென பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் விஷாலுக்கு அத்தையாக நடித்தார். அடுத்து எங்க அம்மா, அண்ணி, அக்கா கேரக்டரில் நடிக்க வைக்கப் போறாங்களே என்று பயந்து போன கிரண் புது ட்ராக்கிற்கு மாறினார். 

இதையும் படிங்க: கோடை மழையைப் பார்த்து கூத்தாடிய அமலா பால்.... மறுபடியும் பேண்ட் போட மறுத்துட்டாங்களே...!

அதன்படி, எப்படியாவது பட  வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அரைகுறை உடைகளில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கிரண். முன்னழகு, பின்னழகு என அனைத்தும் அப்பட்டமாக தெரியும் படியாக படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, இளசுகளை சூடேற்றி வருகிறார் கிரண். படவாய்ப்பிற்காக கிரண் வெளியிடும் அப்படிப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி விடுகிறது.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரண் வீட்டிற்குள் முடங்கியுள்ளார். வீட்டிற்குள் இருந்தாலும், கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிளு, கிளுப்பாக வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி அதிரிபுதிரி கவர்ச்சி காட்டி கிரண் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து சிலர் திட்டி தீர்த்தாலும், பலர் லைக்குகளை குவிக்கின்றனர். 

View this post on Instagram

Lungi dance night #rajinifans#thalaivaa#tamilsong#saturday#night

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on Apr 4, 2020 at 11:19am PDT

இதையும் படிங்க: “ஆன்ட்டி” என்று கிண்டலடித்தவரை வச்சி செய்த பிக்பாஸ் ஷெரின்... வைரலாகும் நெத்தியடி பதிவு...!

கொரோனாவிற்காக ஊரடங்கு உத்தரவு போட்டு, வீட்டில் இருங்க என்று சொன்னால் கையில் மதுக்கோப்பையுடன் ஆட்டம் போட்டுள்ளார் கிரண். ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இடம் பெற்ற லுங்கி டான்ஸ் பாடலுக்கு கிளாமர் உடையில் ஆட்டம் போட்டிருக்கிறார். டைட் க்ளோஸ் அப்பில் முன்னழகு தெரிய கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ள கிரணின் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.