பிரபல புகைப்பட கலைஞர் தபு ரத்னானி ஆண்டு தோறும் பிரபல பாலிவுட் நடிகர், நடிகைகளை வைத்து கலக்கலான காலண்டர் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இந்த ஆண்டு, கொஞ்சம் அது ஓவராக சென்றுள்ளது. பாலிவுட் நடிகைகள் கியாரா அத்வானி, புமி பெட்னேகர் மற்றும் சன்னி லியோன் ஆடை அணியாமல் பிராப்பர்ட்டி வைத்து செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: உரசி உராய்ந்து... கட்டித் தழுவி விரகதாபத்தை தூண்டும் ஷாலு ஷம்மு... ஏக்கப்பெருமூச்சு விட வைக்கும் வீடியோ...!

எம்.எஸ்.தோனி படத்தில் சாக்‌ஷி தோனியாக நடித்து பிரபலமானவர் கியாரா அத்வானி. பட வாய்ப்பிற்காக அம்மணி நடத்தும் ஹாட் போட்டோ ஷூட்கள் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம். குறிப்பாக பிகினி போட்டோக்கள் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து விடும். 

இந்நிலையில் காலண்டர் போட்டோ ஷூட்டிற்காக உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல், இலை மறைவில் நின்று ஹாட் போஸ் கொடுத்துள்ளார் கியாரா அத்வானி. படுகவர்ச்சியான அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், அப்படிப்பட்ட புகைப்படங்கள் கலாச்சாரத்தை சீரழிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. 

இதையும் படிங்க: சும்மா கெத்தா.. செம்ம ஸ்டைலா... ஐதராபாத் விமான நிலையத்தை கலக்கிய நயன்தாரா..!

மேலும் கியாரா அத்வானி கொடுத்த அந்த செக்ஸி போஸ் சர்வதேச போட்டோகிராபரான மேரி பார்ஸின் என்பவது போட்டோஷூட்டின் காப்பி பேஸ்ட் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதனை அறிந்து கொண்ட நெட்டிசன்கள், வெறும் இலையை மட்டும் வைத்து கியாரா அத்வானி கொடுத்த அந்த போஸை கண்டமேனிக்கும் ட்ரோல் செய்து வருகின்றனர்.