வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகம் கொடுத்த, நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள... நடிகையர் திலகம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த படத்தில் நடிகையர் திலகம் என அழைக்கைப்பட்ட சாவித்திரியை எந்த அளவிற்கு உள்வாங்கி கீர்த்தி நடித்துள்ளார் என பார்பதற்கே பலர் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

விரைவில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் சாவித்திரி வேடத்தில் இருக்கும் கீர்த்தியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.