ஒல்லிகுச்சி நடிகை என்று அழைப்படம் நடிகை இலியானா ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு சும்மா புசு புசுன்னு குண்டாக மாறியுள்ளார். இவரின் இந்த புதிய தோற்றம் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

இலியான:

கேடி, நண்பன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் இலியான. இவருக்கு தொடர்ந்து தமிழில் நடிக்க பல வாய்ப்புகள் கிடைத்த போதிலும் தற்போது முழுமையாக பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.

புதிய தோற்றம்:

மிகவும் ஒல்லியான நடிகை என்று அனைவராலும் அறியப்பட்ட இவர், தற்போது தன்னுடைய உடல் எடையை அதிகரித்து புசு புசுன்னு குண்டாக மாறியுள்ளார். இந்த புதிய தோற்றத்துடன் செக்ஸ்சியாக சிவப்பு நிற ஆடையில் ஒரு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படமும், கருப்பு நிற ஆடையில் விழா ஒன்றின் போது எடுக்கப்பட்ட இவரது புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.

வெளியாக உள்ள படங்கள்:

நடிகை இலியானா நடிப்பில், 'மும்பரகன்' மற்றும் 'பாட்ஷாஹோ' ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தகது.