நிர்வாண போஸ்களுக்கு பெயர் போன பாலிவுட் நடிகை இஷா குப்தா. பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி போட்டோ ஷூட் என்பது பாலிவுட்டில் புதிதல்ல. ஆனால் ஓவர் கவர்ச்சி போஸ்களை கொடுத்து வந்த இஷா குப்தா, முதலில் தனது டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டு இணையத்தை அதிரவைத்தார். அதன் பின்னர் உச்சகட்ட கவர்ச்சி காட்ட முடிவெடுத்த இஷா, முற்றும் துறந்து நிர்வாண போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டார். போட்டோஸ் எல்லாம் லைக்குகளை அள்ளும் என கனவு கண்ட இஷா குப்தாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். 

இதையும் படிங்க: “டாப் ஆங்கிளில் மொத்தமும் தெரியுது”... பிரபல நடிகையின் கவர்ச்சி உடையை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா என அனைவரும் திட்டித் தீர்த்தாலும், ஹாட் போட்டோ ஷூட்களை இஷா நிறுத்துவதாக இல்லை. தொடர்ந்து பிகினி போஸ், கவர்ச்சி உடை என ஹாட் புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் இஷா குப்தா. இந்தியில் ராஸ் 3, ரஸ்டம், டோட்டல் தமால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இஷா குப்தா. வினே விதேய ராமா என்ற தெலுங்கு படத்தில் ராம்சரண் நடித்துள்ளார். தற்போது வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

இதையும் படிங்க: கண்ணீர் விட்டு கதறிய நயன்தாரா... இயக்குநர் காலில் விழுந்து அழுத வைரல் வீடியோ...!

லாக்டவுன் நேரத்தில் தனது அரைகுறை புகைப்படங்களை பதிவிட்டு வந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த இஷா குப்தா, அதே நேரத்தில் உடல் நலனில் அக்கறை கொண்டு தான் யோகா செய்யும் புகைப்படங்களையும் தவறாமல் பதிவிட்டு வருகிறார். தற்போது கவர்ச்சி கன்னியில் இருந்து யோகா டீச்சராக மாறியுள்ள இஷா குப்தா, பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு யோகாவை செய்து காட்டியுள்ளார். 

iஇதையும் படிங்க: அஜித்தையும் விட்டு வைக்காத மீரா மிதுன்... தீயாய் பரவும் இந்த போட்டோவை நீங்க பார்த்திருக்கமாட்டீங்க....!

பல யோகா விதவிதமான யோகா போஸ்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இஷா குப்தா, பெண்கள் மாதவிடாய் காலத்தில் இந்த யோகாக்களை செய்தால் அந்த நாட்களில் ஏற்படும் வயிற்று வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இஷா குப்தாவின் இந்த யோகா போஸ்களை கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோஸ் மூலமாக கவர்ச்சி மட்டும் காட்டாமல் தனக்கு தெரிந்த விஷயங்களை பிறருக்கு கற்றுகொடுக்கும் இஷாவிற்கு லைக்குகள் குவிகிறது. இதோ அந்த போட்டோஸ்...