“டாப் ஆங்கிளில் மொத்தமும் தெரியுது”... பிரபல நடிகையின் கவர்ச்சி உடையை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்...!
விருது விழாக்களில் ஆரம்பித்து போட்டோ ஷூட் வரை கியாரா அத்வானி அணியும் அனைத்து உடைகளும் காண்போர் கண்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு படுகவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சுஷாந்த்துக்கு ஜோடியாக நடித்தவர், கியாரா அத்வானி. இதை தொடர்ந்து தெலுங்கில் மகேஷ் பாபு, ராம் சரண், ஆகியோருக்கு ஜோடியாகவும் நடித்துவிட்டார். இந்தி அர்ஜுன் ரெட்டி படத்தில் ஷாகித் கபூர் ஜோடியாக கியாரா அத்வானி நடித்த படம் பாலிவுட்டில் 350 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
நெட்பிளிக்ஸ் தொடரான லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் தொடரில் சுய இன்பம் செய்யும் பெண்ணாக நடித்து உலகளவில் ரசிகர்களை மிரள வைத்தவர் கியாரா அத்வானி. தற்போது காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லக்ஷ்மி பாம் படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது தமிழுக்கு வர முயற்சித்து வரும் கியாரா அத்வானி, சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக உள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்கவே கண் கூசும் அளவிற்கு படுகவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். பிரபல புகைப்பட கலைஞர் தபு ரத்னானி காலண்டர் ஷூட்டிற்காக உடையில்லாதது போல் கியாரா அத்வானி கொடுத்த ஹாட் போஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை வாரிக்குவித்தது. வெறும் இலையை மட்டும் மறைத்த படி ஆடையின்றி இருக்கும் கியாரா அத்வானியின் போட்டோஷூட் தாறுமாறு வைரலானது.
விருது விழாக்களில் ஆரம்பித்து போட்டோ ஷூட் வரை கியாரா அத்வானி அணியும் அனைத்து உடைகளும் காண்போர் கண்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு படுகவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அப்படி கறுப்பு நிற ஆடையில் கியாரானி அத்வானி கொடுத்துள்ள படுகவர்ச்சி போஸ் மீண்டும் தாறுமாறு வைரலாகி வருகிறது. ஏதோ கழன்று விழாப்போகும் உடையை கைகளால் பிடித்துக்கொண்டிருப்பது போன்று கியாரா அத்வானி கொடுத்துள்ள போஸ்களை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். முன்னழகு மொத்தத்தையும் அப்பட்டமாக காட்டும் அந்த போட்டோ ஷூட் இதோ....