பிரபல ஹாலிவுட் நடிகை ஒருவர், தன்னுடைய காதலனோடு... வேடிக்கையாக சண்டை போட்டு, அவருடைய பிடியில் இருந்து தப்புவதற்காக மர்ம உறுப்பில் அடித்து விட்டு தப்பிய வீடியோ காட்சியை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் 

பிரபல ஹாலிவுட் நடிகை அமண்டா செர்னி, பல ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான இவர், அடிக்கடி ரசிகர்களை கவரும் விதத்தில்... ஓவர் ஹாட் உடையில் போஸ் கொடுப்பது, மற்றும் தன்னுடைய காதலனுடன் இணைந்து எடுத்து கொள்ளும் ரொமான்டிக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் அமண்டாவின் காதலர், தன்னுடைய செல் போனில் வீடியோ ஒன்றை பார்த்து வருகிறார். அப்போது...  அந்த காட்சியை பார்த்த அமண்டா, அதேபோல் காதலருடன் சண்டை போடுகிறார்.

அவரை அடக்கி தன்னுடைய கிடுக்கிபிடியில் சிக்க வைக்கிறார் காதலன். அதில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கும் அமண்டா பின் மயக்கம் போடுவது போல் நடிக்கிறார். காதலன் கையை விட்டதும் அவருடைய மர்ம உறுப்பில் அடித்து விட்டு தப்புகிறார். இந்த வீடியோ இவருடைய ரசிகர்கள் மத்தியிலும் , நெட்டிசன்கள் மத்தியிலும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

மேலும் இந்த வீடியோ காமெடிக்காக எடுக்கப்பட்டிருப்பதாக அமண்டா செர்னி கூறியுள்ளார். இந்த வீடியோவை தற்போது 64 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து உள்ளனர் என்பதும், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு கமெண்ட் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Fun fact - I’m a black belt

A post shared by Amanda 𝕮𝖊𝖗𝖓𝖞 (@amandacerny) on Apr 9, 2020 at 3:24pm PDT