நடிகை ஐஸ்வர்யா ராய்யின் கணவரும், பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன், ரசிகர்களுக்காக சர்பிரைஸ் ஒன்று, கார்த்துக்கொண்டுள்ளதாக போட்ட ட்விட்டருக்கு, என்ன சர்பிரைஸ் அது? என பல்வேறு கேள்விகளை எழுப்பி ரசிகர்கள் மண்டையை பிய்த்து கொண்டு அவரிடமே பல்வேறு கேள்விகளை எழுப்பினர். 

குறிப்பாக பலர், நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளாரா? என்கிற கேள்வியையே முன்வைத்து வந்தனர். மேலும் தூம் படம் குறித்து ஏதேனும் சொல்ல போகிறீர்களா என்றும் கேள்வியும் முன் வைக்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக #Jhund படத்தின் டீசரை அடுத்ததாக வெளியிட்டார். உண்மையில் இது தான் அவர் சொல்ல வந்த சர்பிரைசா? என்பது தற்போது வரை பலரது கேள்வியாக உள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராய் இப்போது, இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும், கனவு திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அபிஷேக் பச்சனிடம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளில் சில ட்விட்டுகள் இதோ...

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…