இந்தி, தெலுங்கு, கன்னடத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அடா சர்மா. சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் அடா சர்மா போட்ட ஆட்டம் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டானது. அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து வந்தா. இறுதியாக சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததோடு மட்டுமல்லாது. பிரபுதேவாவுடன் குத்து பாட்டு ஒன்றிற்கு மாஸ் டான்ஸும் போட்டார். 

சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக வலம் வரும் இந்த பியூட்டி, தனது ஹாட் போட்டோஸை வெளியிட்டு அசத்தி வருகிறார். பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து மொழிகளும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்பதால், அடா சர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 4 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.


தற்போது ஊரடங்கு விதிக்கப்பட்டு வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் தனது ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக தாராளமாய் கவர்ச்சி காட்டி, ஏராளமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். ஊரடங்கால் ஷூட்டிங் இல்லாத இந்த நேரத்திலும் வீட்டிற்குள் இருந்த படியே விதவிதமான வீடியோக்களை வெளியிடுகிறார்.

இதையும் படிங்க: காருக்குள் தோழிகளுடன் சேர்ந்து செம்ம ஆட்டம்... தல பாட்டுக்கு நடிகை பார்வதி போட்ட ஸ்டெப்பை நீங்களே பாருங்க...!

தற்போது கவர்ச்சியின் உச்சம் என்று சொல்லும் அளவிற்கு வீட்டிற்குள் ஹாயாக டிரெஸ் ஏதும் அணியாமல் உள்ளாடையுடன் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அடா சர்மாவின் இந்த ஹாட் கிளிக்ஸ் லைக்குகளை குவித்து வருகிறது. 

இதையும் படிங்க: “இதைவிட குட்டை டவுசர் கிடைக்கலையா?”.... யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்...!

அதிலும் கறுப்பு நிற ஹாட் உடையில் வழுவழுப்பான வாழைத்தண்டு கால், தொடை என அனைத்தும் அப்பட்டமாக தெரியும் படி மல்லாக்க படுத்து அடா சர்மா கொடுத்துள்ள இந்த போஸ், வைரலாகி வருகிறது.