Asianet News TamilAsianet News Tamil

“இதைவிட குட்டை டவுசர் கிடைக்கலையா?”.... யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்...!

தற்போது தொடையும், தொப்புளும் தெரியும் அளவுக்கு குட்டை டவுசர், குட்டை டாப்பை அணிந்து கொண்டு அதிரிபுதிரி கவர்ச்சி தரிசனம் கொடுத்துள்ளார். 

Yashika anand Shocking Short Dress Glamour photo going viral in social media
Author
Chennai, First Published Apr 8, 2020, 6:52 PM IST

தமிழில் “கவலை வேண்டாம்”,  “துருவங்கள் பதினாறு” ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலமாகவே யாஷிகா ஆனந்த் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். “நோட்டா”,  “கழுகு 2”, “ஜாம்பி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் பிரபலம் மகத்துடன் “இவன் தான் உத்தமன்” என்ற படத்திலும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஆரவ் உடன் “ராஜ பீமா” என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

Yashika anand Shocking Short Dress Glamour photo going viral in social media

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த்,  படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

Yashika anand Shocking Short Dress Glamour photo going viral in social media

தற்போது நடித்து வரும் படங்களை தவிர யாஷிகா ஆனந்திற்கு புதிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே நாளுக்கு நாள் ஆடையை குறைத்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடந்தி வருகிறார். 

Yashika anand Shocking Short Dress Glamour photo going viral in social media

இதையும் படிங்க: “முழுசா அவுத்துட்டு போஸ் கொடுத்திருக்கலாம்”... மோசமான உடையில் கன்றாவி போஸ் கொடுத்த மீரா மிதுன்...!

ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் இருக்கும் ரசிகர்களை கூட டைம் பாஸ் செய்ய வேண்டும் என்பதற்காக தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை தினந்தோறும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். சாதாரண நாட்களை விட லாக்டவுன் நேரத்தில் யாஷிகா ஆனந்த் பதிவிடும் புகைப்படங்களில் கவர்ச்சி சற்று அதிகமாகவே இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். 

View this post on Instagram

💯

A post shared by Y A S H ⭐️ யாஷிகா🌛 (@yashikaaannand) on Apr 7, 2020 at 8:41am PDT

இதையும் படிங்க: கொரோனாவிற்கு அடுத்து வருகிறது மிகப்பெரிய ஆபத்து.... இந்தியர்களை எச்சரிக்கும் ஐ.நா...!

தற்போது தொடையும், தொப்புளும் தெரியும் அளவுக்கு குட்டை டவுசர், குட்டை டாப்பை அணிந்து கொண்டு அதிரிபுதிரி கவர்ச்சி தரிசனம் கொடுத்துள்ளார். யாஷிகாவின் இந்த அதிரடியை பார்த்து அதிர்ச்சியான நெட்டிசன்கள் வாவ், ஹாட், க்யூட், பியூட்டி ஃபுல் என சகட்டு மேனிக்கு வர்ணிக்கின்றனர். இன்னும் சிலரோ இதைவிட குட்டையான டிரஸ் இல்லையா என்று ஏக்கமாக கேள்வி எழுப்பியுள்ளனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios