பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர் மீரா மிதுன். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே கமிட்டாகி இருந்த படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனால் கடுப்பான மீரா, பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், சக பங்கேற்பாளர்கள் குறித்தும் தாறுமாறாக புகார் கூறி வந்தார். இந்த சென்னையே வேண்டாம்... நானேல்லாம் பாலிவுட் பீஸ் என மும்பைக்கு கிளம்பி போனார். 

அங்கு போயும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற வெறியில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். மீரா மிதுன் ஷேர் செய்யும் ஓப்பன் போட்டோஸை பார்க்கும் நெட்டிசன்கள் 'மூட வேண்டியதை மூடுங்க' என கண்டபடி திட்டினாலும் அதை காதில் வாங்குவதே இல்லை. மீரா மிதுனின் ஓவர் கிளாமர் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியும் விடுகிறது. இதனால் என்னதான் நெட்டிசன்கள் தன்னை கழுவி, கழுவி ஊற்றினாலும் கவர்ச்சி போட்டோ போடுவதை மீரா கைவிடுவதே இல்லை. 

தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கினாலும், கவர்ச்சியில் அடங்க மாட்டேன் என்று அட்ராசிட்டி செய்து வருகிறார். மேலும் சாதாரண நாட்களை விட படுகவர்ச்சி உடையில் போட்டோ வெளியிடுவது, ஆண் நண்பருடன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட வீடியோவை ஷேர் செய்வது என்று கொஞ்சம் ஓவராக போய்க்கொண்டிருக்கிறார். 

இதையும் படிங்க: அண்டை நாடான இலங்கைக்கு ஓடோடி உதவிய இந்தியா... தாயுள்ளம் கொண்ட சேவைக்கு குவியும் பாராட்டுக்கள்...!

இப்ப என்னடான்னா? கால் முதல் இடுப்புவரை இருக்கும் படுகவர்ச்சி போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இடையில் பிட்டு துணி போன்ற ஏதோ ஒன்றை ஒப்புக்கு கட்டிக்கொண்டுள்ளார். இதை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் பலரும் மீரா மிதுனை சகட்டு மேனிக்கு வறுத்தெடுக்க தொடங்கிவிட்டனர். 

இதையும் படிங்க: கொரோனாவிற்கு அடுத்து வருகிறது மிகப்பெரிய ஆபத்து.... இந்தியர்களை எச்சரிக்கும் ஐ.நா...!

அவிழ்ந்து விழுவதை போல் உள்ள அந்த துணியையும் கழட்டி எரிந்துவிட்டு அந்த மாதிரி படத்தில் நடிக்க போ? என்று மோசமான வார்த்தைகளால் போட்டு தாக்குகின்றனர். சிலரோ வெளியே சொல்லவே முடியாத அளவிற்கு மோசமான கமெண்ட்களையும் பதிவிட்டுள்ளனர்.