தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நல குறைவு காரணமாக நேற்று இரவு உயிர் இழந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவரது உடல் பொதுமக்கள், அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கில் வைக்க பட்டுள்ளது.

இவரது உடலுக்கு நடிகர் சங்கம் சார்பாக, நடிகர் சங்க தலைவர் நாசர், விஷால், கார்த்தி, மனோபாலா, குட்டி பத்மினி, என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், நடிகர் விஜய், சத்தியராஜ், சிவா கார்த்திகேயன், இசையமைப்பாளர் இளைய ராஜா உள்ளிட்ட பல பிரபலங்களும் தொடர்ந்து நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.