actor thavakkalai is death

இயக்குனர் கே. பாக்கியராஜ் இயக்கத்தில் 1983ல் வெளிவந்த முந்தானை முடிச்சு படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் கொடுத்தவர் நடிகர் தவங்களை.

இதை தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார், 42 வயதான இவர் சென்னை வடபழனியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

நாளை அவரது இறுதி ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இதனை அறிந்த திரையுலகினர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். மறைந்த தவக்களைக்கு நியூஸ் பாஸ்ட் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.