மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தற்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் ஆணுரைறயும் அடங்குடம என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இந்தி நடிகை பூனம் பாண்டே எதையாவது சொல்லி அடிக்கடி கர்ச்சையில் மாட்டிக் கொள்வார். உலக கோப்பை கிரிக்கெட்டின் போது, இந்தியா வெற்றி பெற்றால்

மைதானத்தில் நிர்வணமாகஓடுவேன் என அறிவித்து ரசிகர்ளுக்கு அன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார். இது தவிர தனது ஆபாச வீடியோவையும் வெளியிட்டு பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு  தடை விதிக்கப்பட்டது. இது குறித்து நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக நடிகை பூனம் பாண்டே தனது டுவிட்டர் பதிவில், பிளாஸ்டிக் தடை எதற்காக செய்யப்பட்டது. யார்? யாரெல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறீர்களோ, அவர்கள் யாரும் சாலையில் சுற்றாதீர்கள் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

அரசு அமல்படுத்தி உள்ள பிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் (காண்டம்) உண்டா? என கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.