actor millath soman marry ankita kaur too younger than him

எப்போதுமே நடிகர்களின் காதல் விவகாரம் பற்றி தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஒரு சிலர் அதிகம் ஆர்வம் காட்டுவர். அதிலும் சற்று சர்ச்சைகள் இருந்தால் அதனைப் பற்றி பேசிப் பேசியே மிகப் பெரிய பிரச்சனையாக்கி விடுவார்கள்.

அந்த வகையில் பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமன் 23 வயதாகும் அங்கிதா கவுர் என்பவரை கடந்த சில தினங்களாகவே காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது. தற்போது இந்தக் காதல் பற்றி அவர்களுடைய நட்பு வட்டாரத்தில் கூறப்ப்டுகிறது. அனேகமாக, அடுத்த வருடம் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளார்களாம். 

53 வயதாகும், மில்ந்த் சோமன்... அவர் மகள் வயது கொண்ட அங்கிதாவை திருமணம் செய்துகொள்வது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் அங்கிதாவின் பெற்றோரிடம் பேசியுள்ளதாகவும் அவர்கள் சம்மதம் தெரிவித்தால் இவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.