actor krishna commandeered to bigboss programme entry to oviya
தற்போது தமிழ்நாட்டு உள்ள இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் தன்னுடைய உண்மையான குணத்தின் மூலம் கட்டிபோட்டவர் நடிகை ஓவியா. இதன் காரணமாகவே தற்போது நயன்தாராவிற்கு இருக்கும் ரசிகர்களை போலவே இவருக்கும் ஒரு ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளது.
இப்படி அனைவரும் கொண்டாடி வரும் ஓவியாவை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும் படி பரிந்துரை சேந்த நடிகர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவர் வேறு யாரும் இல்லை நடிகர் கிருஷ்ணா தானாம்.
இந்த நிகழ்ச்சில் கலந்து கொள்வதற்காக இந்த தொலைக்காட்சியை சேர்த்தவர்கள் பல நடிகர்களிடம் நிகழ்ச்சிக்காக பரிந்துரைக்க கேட்டுள்ளனர். அதனால் கிருஷ்ணா, ஓவியாவை கூறியுள்ளார். இதன்காரணமாக எங்கள் ஓவியாவை பரிந்துரை செய்தது நீங்களா என்று கிருஷ்ணாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
