actor kamaairkhan open talk about shruthihassan

நடிகை ஸ்ருதிஹாசன் கோலிவுட் மட்டும் இல்லாமல் பாலிவுட்டிலும் தன்னுடைய செக்ஸியான நடிப்பால் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்து வருகிறார்.

ஆனால் என்ன துரதஷ்டமோ, இவர் நடித்து வெளிவந்த பாலிவுட் படங்கள் ஒன்று கூட இவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனால் மனம் தளராத சுருதிஹாசன் தொடர்ந்து பல பாலிவுட் படங்களுக்கு முயற்சிகள் செய்துகொண்டு தான் இருக்கிறார்.

இந்நிலையில் ஸ்ருதியை கலாய்ப்பது போலவும் , எப்போது நடிகைகளை வம்பிற்கு இழுத்து வரும் நடிகரும் தயாரிப்பாளருமான காமர்கான் நடிகை ஸ்ருதிஹாசன் குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனக்கு மிகவும் பிடித்த நடிகை ஸ்ருதிஹாசன் காரணம், பாலிவுட் திரையுலகத்தில் மிகவும் மோசமாக, செக்ஸியாக நடிப்பவர் அவர், ஆனால் ஒரு படத்தை கூட அவர் நல்ல திரைப்படங்களாக தேர்தெடுத்து நடிப்பதில்லை என கூறியுள்ளார்.

இந்த ட்விட் ஸ்ருதியை புகழ்வதுபோல், கலாய்த்துள்ளார் என கூறி நெட்டிசென்கள் பலர் நடிகர் காமர்கானுக்கு தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறனறனர்.