actor barath got laddies getup

அந்த காலம் முதல் இந்த காலம் வரை பல நடிகர்கள் பெண் வேடமிட்டு நடித்துள்ளனர், அதிலும் முக்கியமானவர்கள் எம்.ஜி.ஆர் , சிவாஜி , ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் , பிரஷாந்த், சூர்யா, விக்ரம் என பலரை சொல்லிகொண்டே போகலாம்.

இந்நிலையில் நடிகர் பரத் தற்போது நடித்து வெளிவர தாயாராக இருக்கும், பொட்டு திரைப்படத்தில் முதல் முறையாக பெண் வேடம் போட்டு நடித்துள்ளார் .

பேய் படமாக எடுக்க பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் வடிவுடையான் இயக்கியுள்ளார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை இனியா, நமீதா போன்ற பலர் நடித்துள்ளனர்.