நடிகை ரியாமிகா தற்கொலை செய்து கொள்வதற்கு முன் 2 நாட்கள் வெளியே சென்று யாருடனோ தங்கியிருந்ததாகவும், மீண்டும் திருப்பி வந்தவுடன் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ள அவரது காதலன் தினேஷ் அவர் யாருடன் தங்கியிருந்தார் என்பதை கண்டுபிடித்தால் அவர் தற்கொலைக்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
நடிகைரியாமிகா ‘குன்றத்திலேகுமரனுக்குகொண்டாட்டம்’ என்றபடத்தில்நடித்தவர். பின்னர்அவர்நடித்த ‘எக்ஸ்வீடியோஸ்’ படத்தின்மூலம்பிரபலமானார். இந்நிலையில்அவர்வளசரவாக்கத்தில்நேற்று முன்தினம் தூக்கிட்டுதற்கொலைசெய்துகொண்டுள்ளார். 
இவருக்குசரியானபடவாய்ப்புகள்கிடைக்காததால்வருத்தத்தில்இருந்ததாகவும் மதனால் மனம் உடைந்து தூக்கிட்டுதற்கொலைசெய்திருக்கலாம்எனவும் கூறப்படுகிறது. ரியா மிகா தற்கொலை செய்வதற்குமுன், நேற்றுமுன்தினம்இரவுகாதலன்தினேஷைஅவரின்வீட்டிற்குஅழைத்துள்ளார். ஆனால்வேலைகாரணமாகதாமதமானதால்காலைவருவதாகதினேஷ்கூறிவிட்டார். இந்நிலையில்தான்ரியாமிகாதற்கொலைமுடிவுஎடுத்துள்ளார்.

ரியாமிகாவின்வருமானத்தைவைத்தேஅவரின்வாழ்க்கைஓடிக்கொண்டிருந்தது. அவருக்குசினிமாவில்சரியானவாய்ப்புகிடைக்காததால், வருமாணம்இன்றிபணத்திற்குதவித்துவந்துள்ளார். அதேசமயம்காதலனுடன்தகராறுஎனமனஉளைச்சலில்இருந்தரியாமிகாதற்கொலைமுடிவுஎடுத்ததாகதகவல்வெளியானது.
இந்நிலையில்ரியாமிகாவின் காதலன் தினேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.அப்போது அவர் சொன்ன சில தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
அவர்தற்கொலைசெய்வதற்கு 2 நாட்களுக்குமுன்வெளியேயாருடனோதங்கியிருக்கிறார். நான்செல்போனில்தொடர்புகொண்டபோதுகூடசரியாகபதிலளிக்கவில்லைஎனகாதலன்தினேஷ்கூறியுள்ளார்.
அவர் வீட்டிற்கும்வரவில்லை. 2 நாட்கள்கழித்துவீட்டிற்குவந்தபோதுதான்அவர்இந்தமுடிவைஎடுத்திருக்கிறார். அதனால்அவர்யாருடன்தங்கியிருக்கியிருந்தார்எனபோலீஸார்தான்கண்டுபிடிக்கவேண்டும்எனதினேஷ்தெரிவித்துள்ளார்.
